Skip to main content

அக்கிரா சுசுக்கி...


நோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்1930 பிறப்புகள்வாழும் நபர்கள்நோபல் பரிசு பெற்ற சப்பானியர்கள்


நோபல் பரிசுபோரானிக் காடிபலேடியம்வினையூக்கிவேதியியல்ரிச்சர்டு ஃகெக்ஐ-இச்சி நெகிழ்சி












அக்கிரா சுசுக்கி




கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.






Jump to navigation
Jump to search

































அக்கிரா சுசுக்கி
Akira Suzuki
Nobel Prize 2010-Press Conference KVA-DSC 7383.jpg
பிறப்பு செப்டம்பர் 12, 1930 (1930-09-12) (அகவை 88)
முக்காவா, ஒக்கைடோ, நிப்பான் (சப்பான்)
தேசியம்
 சப்பான் ஜப்பானியர்
துறை வேதியியல்
பணியிடங்கள்
ஒக்கைடோ பல்கலைக்கழகம்
(Hokkaidō University)
கல்வி கற்ற இடங்கள் ஒக்கைடோ பல்கலைக்கழகம்
அறியப்படுவது சுசுக்கி விளைவு
விருதுகள்
வேதியியல் நோபல் பரிசு (2010)

அக்கிரா சுசுக்கி (Akira Suzuki, 鈴木 章) (பிறப்பு செப்டம்பர் 12, 1930) 2010 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர். போரானிக் காடி, பலேடியம் வினையூக்கி தொடர்பான சுசுக்கி விளைவு என்னும் விளைவை 1979 இல் கண்டுபிடித்தார்.[1][2][3][4]


2010 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை, அக்கிரா சுசுக்கி, ரிச்சர்டு ஃகெக், ஐ-இச்சி நெகிழ்சி ஆகிய இருவருடனும் சேர்ந்து பெற்றார்[5].



வாழ்க்கை


சுசுக்கி செப்டம்பர் 12, 1930 இல் நிப்பானில் (சப்பானில்) ஒக்கைய்டோவில் முக்கவா என்னும் இடத்தில் பிறந்தார். ஒக்கைடோ பல்கலைக்கழகத்தில் பயின்று முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அங்கேயே துணைப்பேராசிரியராக சில காலம் இருந்த பின்னர், 1963 முதல் 1965 வரை அமெரிக்காவில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தில் எர்பர்ட் சார்லசு பிரௌன் என்பாரிடன் மேல் முனைவராக (posdoc) பணிபுரிந்துவிட்டு மீண்டும் ஒக்கைடோ பல்க்லைக்கழகத்துக்கே திரும்பினார். 1994 இல் ஒக்கைடோ பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்றார்[6]



உசாத்துணை





  1. Miyaura, N. et al. Tetrahedron Lett. 1979, 3437.


  2. Miyaura, N.; Suzuki, A. Chem. Commun. 1979, 866.


  3. Suzuki, A. Pure Appl. Chem. 1991, 63, 419-422. (Review)


  4. Suzuki, A. J. Organometallic Chem. 1999, 576, 147–168. (Review)


  5. Royal Swedish Academy of Sciences(6 October 2010). "The Nobel Prize in Chemistry 2010". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 6 October 2010.


  6. Miyaura, Norio.; Suzuki, Akira. (1995). "Palladium-Catalyzed Cross-Coupling Reactions of Organoboron Compounds". Chemical Reviews 95: 2457. doi:10.1021/cr00039a007. 













"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கிரா_சுசுக்கி&oldid=2713029" இருந்து மீள்விக்கப்பட்டது










வழிசெலுத்தல் பட்டி





























(RLQ=window.RLQ||[]).push(function(){mw.config.set({"wgPageParseReport":{"limitreport":{"cputime":"0.244","walltime":"0.312","ppvisitednodes":{"value":3183,"limit":1000000},"ppgeneratednodes":{"value":0,"limit":1500000},"postexpandincludesize":{"value":92330,"limit":2097152},"templateargumentsize":{"value":4956,"limit":2097152},"expansiondepth":{"value":16,"limit":40},"expensivefunctioncount":{"value":0,"limit":500},"unstrip-depth":{"value":0,"limit":20},"unstrip-size":{"value":3206,"limit":5000000},"entityaccesscount":{"value":0,"limit":400},"timingprofile":["100.00% 231.600 1 -total"," 41.23% 95.494 1 வார்ப்புரு:Infobox_Scientist"," 37.30% 86.391 1 வார்ப்புரு:Infobox"," 26.76% 61.984 1 வார்ப்புரு:Reflist"," 21.22% 49.137 2 வார்ப்புரு:Navbox"," 19.32% 44.745 1 வார்ப்புரு:Cite_journal"," 15.97% 36.982 1 வார்ப்புரு:வேதியியலுக்கான_நோபல்_பரிசு_பெற்றவர்கள்"," 15.74% 36.459 1 வார்ப்புரு:Citation/core"," 10.26% 23.755 4 வார்ப்புரு:Br_separated_entries"," 8.37% 19.395 116 வார்ப்புரு:Smaller"]},"scribunto":{"limitreport-timeusage":{"value":"0.031","limit":"10.000"},"limitreport-memusage":{"value":1476563,"limit":52428800}},"cachereport":{"origin":"mw1263","timestamp":"20190620214108","ttl":3600,"transientcontent":true}}});});{"@context":"https://schema.org","@type":"Article","name":"u0b85u0b95u0bcdu0b95u0bbfu0bb0u0bbe u0b9au0bc1u0b9au0bc1u0b95u0bcdu0b95u0bbf","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF","sameAs":"http://www.wikidata.org/entity/Q105949","mainEntity":"http://www.wikidata.org/entity/Q105949","author":{"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects"},"publisher":{"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":{"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png"}},"datePublished":"2010-10-06T14:11:40Z","dateModified":"2019-04-28T05:14:26Z","image":"https://upload.wikimedia.org/wikipedia/commons/c/ca/Nobel_Prize_2010-Press_Conference_KVA-DSC_7383.jpg"}(RLQ=window.RLQ||[]).push(function(){mw.config.set({"wgBackendResponseTime":424,"wgHostname":"mw1263"});});

Popular posts from this blog

Taj Mahal Inhaltsverzeichnis Aufbau | Geschichte | 350-Jahr-Feier | Heutige Bedeutung | Siehe auch |...

Baia Sprie Cuprins Etimologie | Istorie | Demografie | Politică și administrație | Arii naturale...

Nicolae Petrescu-Găină Cuprins Biografie | Opera | In memoriam | Varia | Controverse, incertitudini...